சூடுவெந்தபுலவு கிராம மக்களுடனான சந்திப்பு Posted onFebruary 26, 2020Authorad34@hFacMC சூடுவெந்தபுலவு கிராம மீனவர் சங்கத்தினரின் அழைப்பையேற்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் அவர்களை சந்தித்துக் கலந்துரையாடினார்