’ஐக்கிய மக்கள் சக்தி” கூட்டணி உதயம் Posted onMarch 2, 2020March 2, 2020Authorad34@hFacMC சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று (02) கைச்சாத்திடப்பட்டன.