ஹெல உறுமயவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ள அக்கட்சியின் பிரதி பொது செயலாளர் உதய கமன்பில தொடர்பாக ஹெலஉறுமயவின் பொதுசெயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளதாவது,
அவர் சிறந்த அரசியல்வாதி, கட்சியிலிருந்து அவர் வெளியேறினார் என்பதால் எமக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
அவரது முடிவில் எமக்கு பிரச்சினை இல்லை. இறுதி முடிவை வழங்குபர்கள் மக்களே. அவருக்கு வாழ்த்துக்கள்.

