Breaking
Sat. Dec 6th, 2025

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஒன்று இன்று பிற்பகல் 1.30 மணியளவில் கொழும்பில் நடைபெறவுள்ளது.

கொழும்பு, கிருலப்பனை, மாயா எவன்யூவில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கிழக்கு அலுவலக முன்றலில் நடைபெறும் இக்கூட்டத்திற்கு, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமை தாங்கவுள்ளார்.

Related Post