Breaking
Fri. Dec 5th, 2025
2022 இல் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிட ஆர்வமுள்ள அபேட்சகர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
 
போட்டியிட விரும்புவோர் கீழே இணைக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப்படிவம் போன்றதொன்றை தயார் செய்து, 31.12.2021 ஆம் திகதிக்கு முன்னர் பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
 
S.Subairdeen,
Secretary General,
All Ceylon Makkal Congress,
No.56, 1st Floor,
Supun Arcade Residencies,
Galle Road, Colombo 06.
 
மின்னஞ்சல் : acmcheadoffice@gmail.com
 
(மாதிரி விண்ணப்பப்படிவத்தினை எமது இணையத்தளத்தில் (www.acmc.lk) தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.)

Related Post