மைத்திரி வின்ஞாபனத்தில் : இலவச இன்டர்நெட்

அனைத்து நகரங்களின் பொது இடங்களில் இலவச இன்டர்நெட் (Wi-Fi) சேவையை வழங்குவேன் என மைத்திரியின் வின்ஞாபனத்தில் தெரிவிப்பு.