Breaking
Sat. Dec 6th, 2025

அனுராதபுர மாவட்ட ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் மாநகர சபை உறுப்பினர் ஒருவரும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் 18 பேரும் இன்று சற்றுமுன் பொது எதிரணியில் இணைந்து கொண்டனர்.

திம்பிரிகஸ்யாய பொது வேட்பாளர் ஆதரவு கட்சிக் காரியாலயத்தில் தற்போது நடைபெறும் ஊடக மாநாட்டில் பொது வேட்பாளரருக்கு ஆதரவு வழங்குவது பற்றி அவர்கள் அறிவித்தனர்.

Related Post