சம்மாந்துறையில் மைத்திரி பங்கேற்ற, தேர்தல் பிரச்சாரத்தில் வரலாறு காணாத மக்கள் வெள்ளம் (படங்கள்)

யு.எல்.எம். றியாஸ்
எதிரணிகளின் ஜனாதிபதி  பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இன்று (28.12.2014) மாலை சம்மாந்துறை வருகை  சம்மாந்துறை அம்பாறை பிரதான வீதியில் மாபெரும் பிரச்சாரக் கூட்டம் இடம்பெற்றது. இப்பிரச்சாரக் கூட்டத்திற்கு வருகை தந்த மக்கள் வெள்ளத்தினை  படங்களில் காணலாம்.
4 2 1 5