மைத்திரியின் கூட்டத்திற்கு றிஷாத் பதியுதீனுடன் அணிதிரண்ட வன்னி மக்கள் (photos)

ஏ.எச்.எம்.பூமுதீன்

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்கும் பொதுக்கூட்டம் இன்று (30) மன்னாரில் நடைபெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவர் ரிசாத் பதியுதீனின்; அழைப்பை ஏற்று வன்னி மக்கள் திரண்டு வந்துள்ளமையையும் பொதுவேட்பாளர் மற்றும் றிஷாத் பதியுதீன் உரையாற்றுவதையும்  படத்தில் காணலாம்.

ris1.jpg3_ ris1.jpg2_.jpg8_ ris1.jpg2_.jpg7_ ris1.jpg2_.jpg4_.jpg6_ ris1.jpg2_.jpg4_ ris1.jpg2_ ris1