இனவாதம் அடக்கப் பட்டது; ஞானசாரரை தேடி வலைவீச்சு

(சிபான்)
அமைதியான இலங்கையில் ஆரம்பம் முதல் ஒற்றுமையாக வாழ்ந்த மூவின மக்களின் இடையில் மத தீவிர வாதத்தை தூண்டி விட்டு இலங்கையில் ஒரு குழப்ப நிலையை ஏற்படுத்த முயற்சித்த ஞானசார தேரரின் தலைமையிலான பொது பலசேனா தலைமறைவு. இதனையடுத்து, ஞானசார தேரரையும் அவரது சகாக்களையும் மக்கள் அவர்களை தேடும் பணியில் தீவிரம்.