முதலாவது வெளிநாட்டு விஜயமாக இந்தியாவுக்கு வருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பு Posted onJanuary 11, 2015Authorad34@hFacMC ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. முதலாவது வெளிநாட்டு விஜயமாக இந்தியாவுக்கு வருமாறு இலங்கைக்கான இந்திய தூதுவர் வை.கே சின்ஹா இந்தியா சார்பில் அழைப்பு விடுத்துள்ளார்.