இன்று மாலை 6 மணிக்கு அமைச்சரவை பதவியேற்பு

இன்று மாலை இலங்கை நேரம் 06 மணிக்கு புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்கின்றது.
இது தொடர்பான முழுவிபரத்தையும் அறிய இணைந்திருங்கள்