இலங்கைக்கு வருகை தந்துள்ள பாப்பரசர் பிரான்ஸிஸ் தற்போது காலி முகத்திடலில் நடைபெறும் விசேட ஆராதனை நிகழ்வுகளின் கலந்து கொண்டுள்ளார்.
புனித பாப்பரசரை காண காலிமுகத்திடலில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர்.