அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேர்தல் காரியாலயம் மீது தாக்குதல் Posted onMarch 25, 2014Authorad34@hFacMC அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கொழும்பு மாவட்ட 31ம் இலக்க வேற்பாளர் சஹார் இன் புதுக்கடை தேர்தல் காரியாலயம் 2014.03.24ம் திகதி இரவு 11.00மணியளவில் தாக்கப் பட்டுள்ளதை படங்களில் காணலாம்.