Breaking
Sat. Dec 6th, 2025

ஊடகங்களில் யோசித்தவின் முன்னாள் காதலியான யசாராவிற்கும் வொசிம் தாஜூதீனுக்குமிடையிலான சம்மந்தம் பற்றி யசாரா கருத்து தெரிவிக்கையில்

வொசிம் தாஜூதீனுடன் எனக்கு எவ்வித சம்மந்தமும் இல்லை என இவர் தெரிவித்துள்ளார்.

வொசீம் தாஜூடீனின் திடீர் மரணம் தொடர்பில் தன்னுடன் சம்மந்தப்படுத்தி கதை கட்டுவதாக குறிப்பிட்டார்.

‘ஏன் ஊடங்கள் அப்பாவியான என்னை ஓய்வெடுக்க விடுவதில்லை? ஒருபோதும் என் வாழ்வில் சந்திக்காத நபரை பற்றி என்னுடன் தொடர்படுத்துவது நியாயமா’ என கேள்வியெழுப்பினார்.

தன்னுடைய பெயரை ஆதாரமற்ற வகையில் செய்தித் தளங்களில் குறிப்பிட்டுகின்றன குற்றம் சுமத்தினார்.

ரக்பி விளையாட்டு வீரரான வொசிம் தாஜூதீன் 2012ம் ஆண்டு வீதி விபத்தில் மரணமானார்.

யசாரா அபேநாயக்க மகிந்த குடும்பத்திற்கு சொந்தமான சி.எஸ்.என். தொலைக்காட்சியின் முன்னாள் சணல் தலைமை அதிகாரியாக பதவி வகித்தார்.

பின்னர் இலங்கையின் ராஜதந்திர பணிக்காக இணைக்கப்பட்டிருந்தார்.

இது இவ்வாறிருக்க் வொசீம் தாஜூதீனின் சகோதரன் அஸ்பான் தாஜூதீன் தனது பேஸ்புக்கில் ‘எனது குடும்பம் நம்பவில்லை எனது சகோதரின் மரணம் விபத்தில் ஏற்பட்டது’ என்று என கருத்து வெளியிட்டுள்ளார்.

Related Post