-எம். இஸட். எம். இர்பான்-
ஹம்பாந்தோட்டை வாடி வீடு சபாநாயகர் சமல் ராஜபக்ஸவினால் நேற்று திறந்துவைக்கப்பட்டது.
மாநகர மேயர் எராஜ் ரவீந்திர தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பெரும் திரளானோர் கலந்துசிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
All Ceylon Makkal Congress- ACMC
All Ceylon Makkal Congress- ACMC