Breaking
Tue. Dec 9th, 2025

அஸ்ரப் ஏ சமத்

முஸ்லீம் காங்கிரசின் கொழும்பு பெண்கள் பிரிவின் சர்வதேச  மகளிா் தின நிகழ்வுகள்  நேற்று கொழும்பு முஸ்லீம் காங்கிரஸ் தலைமையகத்தில்  தாருஸ்சலாமில் நடைபெற்றது.  இந் நிகழ்வில் சுகாதார இராஜாங்க அமைச்சா் ஹசன் அலி, பாராளுமன்ற உறுப்பிணா்கள் அஸ்லம், முத்தலிப் பாருக், மேல் மாகாணசபை உறுப்பினர் அர்சத் மற்றும் மகளிா் உறுப்பினர்களும் கலந்து கொண்டனா்.

Related Post