Breaking
Mon. Dec 15th, 2025

Abusheik Muhammed

வரும் மார்ச் 17ம் தேதி இஸ்ரேலில்(ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தின்) அதிபர் தேர்தல் நடக்க உள்ளது, இதில் அடுத்தது எந்த கட்சி ஜெயித்தாலும் பாலஸ்தினர்களுக்கு பிரச்சனை தொடரும்.
யூதர்களின் வாக்குறுதிகளை பார்ப்போம்.

1. ஜெருசலம் நகரம்(பாலஸ்தின தலைநகர் மஸ்ஜித் அல்அக்ஸா உள்ள பகுதி) இஸ்ரேலுடன் இணைக்கப்படும்.

2. பாலஸ்தின பகுதிகள் இன்னும் அதிகமாக ஆக்கிரமிக்கப்படும்.

3. யூதர்களுக்கு ஆதரவாக அதிகமாக சட்டம் ஏற்றப்படும்.

4. பாலஸ்தின நாட்டை முழுமையாக அபகரிக்கப்பட்டு
இஸ்ரேலாக மாற்றப்படும் என இஸ்ரேலில் உள்ள யூத கட்சிகள் வாக்குறுதிகள் வழங்கியுள்ளன.

(யூதர்களின் சதியை முறியடிக்க எமது பலஸ்தீன் உவுகளுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்)

Related Post