பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் சந்ரா ஏக்நாயக்க, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவன் தற்போது வெளிநாடு சென்றுள்ளதை அடுத்தே இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் இன்று மாலை பதில் பிரதம நீதியரசாரக சந்ரா ஏக்நாயக்க, ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

