இலங்கைக்கான பெலாரஸ் (BELARS) தூதுவருடன் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாத் ஏற்றுமதி அபிவிருத்தி அதிகாரசபையில் சந்தித்தார். இதில் இருதரப்பு வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக்கொள்வதை மேற்கொள்ளுமாறு அமைச்சர் தூதுவரிடம் வேண்டிக்கொண்டார்.
துதூவர் கருத்துத்தெரிவிக்கையில் இலங்கையில் சிறந்த தரமான இறப்பர் இறிக்கின்றதால் இறப்பர் சார்ந்த முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதாகவும். இரசாயண பசளை வகைகளை உற்பத்தியில் முதலீடு செய்ய உதவுவதாகவும் தூதுவர் தெரிவித்தார்.

