ஏ.எஸ்.எம்.ஜாவித்
கொழும்பு பம்பலபிட்டி முஸ்லிம் மகளீர் கல்லூரியின் சிறுவர் விளையாட்டு விழா கடந்த 12ஆம் திகதி வெள்ளவத்தை கூரோ விளையாட்டு மைதானத்தில் பாடசாலையின் அதிபர் கலாநிதி ஜஹர்ஜான் மன்சூர் தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வீடமைப்பு மற்றும் சமுர்த்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலியும் கௌரவ அதிதிகளாக வீ கெயா கியுமனிற்றி தலைவர் பிரின்சஸ் மரியா அமொர், ஹமீட் அல்-ஹூஸைனியா கல்லூரி அதிபர் ரி.எம். நசுமுதீன், முன்னாள் கல்விப் பகுதி பணிப்பாளர் சறூக்கான், பாடசாலையின் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

