வனாத்தவில்லு – போம்பரிப்பு பகுதியில் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் 8 வயதுடைய சிறுமி ஒருவரே பாதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

