இலங்கையில் சி.சி.டிவியில் பதிவான மயிர்கூச்செறியும் விபத்து

பூஸ்ஸ- ரேஜிபுரவிலிருந்து காலி நோக்கி பயணித்த பஸ்ஸொன்று பிட்டிவெல்ல பிரதேசத்தில் வைத்து சைக்கிளில் பயணித்த ஒருவர் மீதும் அருகில் உள்ள ஹோட்டலொன்றின் சுவற்றிலும் மோதியுள்ளது.

இக்காட்சி அங்கிருந்த சி.சி.டிவி கமெராவில் பதிவாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த 3 பேர் காலி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. hn