Breaking
Mon. Dec 8th, 2025
உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம நேற்று (25) அமைச்சின் அதிகாரிகளை சந்தித்து எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.
இதன்போது ஆராய்ச்சி அமைச்சின் கீழியங்கும் நெனோ தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆராய்ச்சி விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதுடன் ஆராய்ச்சி மற்று அபிவிருத்தி விடயங்கள் தொடர்பிலும் அமைச்சர் கலந்துரையாடினார்.
இந்நிகழ்வில் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் செயலாளர் பீ. ரணேபுர- மேலதிக செயலாளர் எஸ்.எச். ஹரிஸ்சந்திர- அமைச்சின் ஆலோசகர் தாரா விஜயதிலக்க- இலங்கை நெனோ தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் மஹேஸ் அமலியன்ல- பிராதன அதிகாரி ஹரீன் விஜேரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Post