Breaking
Fri. Dec 5th, 2025

முதுமை வந்து விட்டது

உடல் தளர்ந்து விட்டது

பார்வை குன்றி விட்டது

ஆயினும் திருமறை குர்ஆனின் எழுத்துகளை பார்க்காமல் இருக்க முடியவில்லை

அதன் ஒசைகளை எமது நாவுகளில் எழுப்பாமல் இருக்கமுடியவில்லை

என்பதை உறுதி செய்யும் விதத்தில் திருகுர்ஆனை பார்த்து ஓதும் அளவிர்கு பார்வை இல்லாமல் இருந்தும் லென்ஸை பயன்படுத்தி திருகுர்ஆனை ஓதும் முதியவரை தான் படத்தில் பார்க்கிறீர்கள்
இடம் மக்கா மாநகரம்

Related Post