கட்டாரில் குருணாகலையை சேர்ந்த முகம்மத் ரிசா வபாத்

கட்டாரில் தொழில் புரிந்து வந்த 39 வயதுடைய குருணாகலையை சேர்ந்த Mohamed Riza கடந்த ஏப்ரல் 01 ஆம் திகதி மாரடைப்பு காரணமாக கட்டாரில் காலமானார். அன்னாரின்ஜனாஸா இன்று (02.04.2015) இஷா தொழுகையைத்தொடர்ந்து அபூ ஹமூர்மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். –

SEYED ARIF HASSAN ZAHIR MOULANA
DOHA QATAR