அரபுலீக்கின் கூட்டு இராணுவம் என்பதை இஸ்லாமிய கூட்டமைப்பின் இராணுவமாக மாற்ற வேண்டும் மோரிதானியாவின் வெளியுறவு அமைச்சர் பாத்திம்மா கோரிக்கை

அரபு நாடுகளிடையே கூட்டு இராணுவத்தை உருவாக்குவது என்ற அரபு லீக்கின் முடிவை அகம் மகிழ வரவேர்கிறேன் என்று கூறியுள்ள மோரிதானியாவின் வெளியுறவு துறை அமைச்சர் பாதிம்மா

மேலும் கூறும் போது
அரபு லீக் என்பதை மேலும் விரிவாக்கி அதை .இஸ்லாமிய நடுகளின் கூட்டமைப்பு இராணுவமாக மாற்றினால் நான் மேலும் மகிழ்ச்சி கொள்வேன்

அந்த கூட்டமைப்போடு இணைந்து மோரிதானியாவும் தனது பணிகளை செய்ய தயாராக இருப்பதாக கூறிய பாத்திமா இது தொடர்ப்பாக அரபு லீக்கிர்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் தெரிவித்தார்

பாதிம்மாவின் கோரிக்கை வெல்லட்டும் இஸ்லாமிய கூட்டமைப்பின் இராணுவம் மலரட்டும்.