Breaking
Mon. Dec 15th, 2025

-எம்.ஐ.சம்சுதீன்-

குத்புனா அப்துல் வாஹித் இப்னு அப்துல் வஹாப் காதிரியத்துல் ஐதுருறுசி அவர்களின் ஆலோசனையில் உருவான இப்பள்ளிவாசல் அவரது முஹிய்மீய்ன்களால் அழகிய தோற்றத்துடன் மீள் நிர்மாணிக்கப்பட்டு அதன் திறப்புவிழாவும் முதல் ஜும்ஆ பிரசங்க நிகழ்வும் கடந்த 2015-04-01 ல் இடம்பெற்றது. அல் அக்பர் ஜும்ஆ பள்ளிவாசலின் தலைவர் அல் ஹாஜ் எம்.எம்.அப்துல் ஜப்பார் அவர்களது தலைமையில் இடம்பெற்றது.

 இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சங்கைக்குரிய அஷ்ஷேய்ஹ் அஸ்செய்யிது அப்துல் மஜீத் (மக்கத்தார் வாப்பா) கத்திரிய்யி ஜிஸ்திய்யி, நக்சபந்தி அவர்கள் கலந்து பள்ளிவாசலை திறந்து வைத்தார்.

Related Post