Breaking
Sat. Dec 6th, 2025

பீர் மரையாக்கர், குவைத் (நெல்லை)

குவைத்தில் சில மாதங்களுக்கு முன்பு ஒரு அவசர சட்டம் கொண்டு வர பட்டது

அந்த சட்டத்தின் மூலம் புராஜெக்ட் விசாவில் வேலை பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தனாசில் பெற்று வெளியே வேலை பார்க்க தடை போடப்பட்டது
விசா காலம் முடிந்து விட்டால் நேரடியாக ஊருக்கு தான் செல்ல வேண்டும் என்ற ஒரு பரிதாப நிலை இருந்தது

மகிழ்ச்சியான தகவல்
***********************
தற்சமயம் குவைத் அரசு வெளி நாட்டவரின் கஷ்ட நிலை அறிந்து அந்த அவசர சட்டத்தை நீக்கி விட்டது

இப்போது புராஜெக்ட் விசாவில் உள்ளவர்கள் எந்த வேலையில் இருந்தாலும் தனாசில் பெறலாம்

இந்த. சந்தோசமான தகவலை நம் தமிழ் உறவுகளிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்

உங்களின் வாழ்க்கை பயணம் மிகவும் சந்தோசமாக அமைய குவைத் நிகழ்வுகள் சார்பாக மனதார வாழ்த்துகிறோம்.

Related Post