Breaking
Fri. Dec 5th, 2025

ஓமனில் உள்ள ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. ஓமனில் பொது மன்னிப்பு வழங்க முடிவு செய்துள்ளது. மன்னர் நோய்வாய் பட்டு அதில் இருந்தது புரணகுணம் அடைந்த நிலையில் இதை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றன. இதனை முன்னிட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அங்கிருந்து வரும் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

இதை முடிந்த அளவு பயன்படுத்தி கொள்ள அங்குள்ள தூதரக அதிகாரியும் செய்தி வெளியிட்டுள்ளது. இது வருகிறது ஜூன் 1 முதல 30 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது அனைத்து நாட்டு மக்களுக்கு பொருந்தும்

Related Post