Breaking
Fri. Dec 5th, 2025

Abusheik Muhammed

பிலிப்பைன்ஸ் நாட்டில் பங்க்சா தலைவர் ஆலன் பலன்கி என்பவர்
மியான்மர் அரசை வன்மையாக கண்டனம் தெரிவித்துள்ளார்

1.3 மில்லியன் ரோஹிங்க்ய முஸ்லிம்கள் கட்டாயப்படுத்தி
மியன்மார் நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர்

நோபல் பரிசு பெற்ற ஆங் சூ கி அந்த மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்றார் .

பிரச்சினைகளுக்கு காரணமாக இருந்த விராது 969 அமைப்பின் தலைவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் ,

மியான்மார் அரசாங்கம் ரோஹிங்க்யா முஸ்லிம்கள் விடயத்தில் நேர்மையாக நீதமாக நடக்க நாங்கள் அவர்களை அழைக்கின்றோம் என்றார் .

பிலிப்பின்ஸ் நாட்டில் செயல்படும் இமாம் கௌன்சில், உலமா அமைப்புகள். இளைஞர் அமைப்புக்கள் மற்றும் பல்வேறு மக்கள்
அனைவரும் அடுத்த வரம் வெள்ளிக்கிழமை மியான்மார் அரசிற்கு
பதில் தரும் விதமாக மகாடி நகரில் உள்ள தூதரகத்தின் முன் போராட்டம் நடத்த திட்டமிட்டுளோம் என்றார்

Related Post