Breaking
Fri. Dec 5th, 2025

அஸ்ரப் ஏ சமத்

வரப்பத்தான் சேனை முன்னாள் முஸ்லிம் காங்கிரஸின் மத்திய குழு உறுப்பினர்கள் சிலா் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் கட்சியின் தலைவா் அமைச்சா் றிஷாத் பதியுதீனைச் சந்தித்து அவரது கட்சியில் இணைந்து கொண்டனா்.

படத்தில்  அமைச்சர் னை பதியுதீன்,  கட்சியின் பொதுச் செயலாளா் நாயகம் வை.எல்.எஸ். ஹமீத் மற்றும் வரப்பத்தான் சேனை முன்னாள் காங்கிரஸின் மத்திய குழு உறுப்பினர்கள் ஆகியோர் காணப்படுகின்றனா்.

Related Post