நபியின் பள்ளியில் தந்தை தொழ வேண்டும் என்பதர்காக நடக்க முடியாத அவரை சுமந்து செல்லும் மகன் !

வயோதிகத்தை அடையும் தாய் தந்தையரை அலட்சியம் செய்து புறக்கணிக்ககுடியவர்கள் அதிகரித்து வரும் இந்த கால கட்டத்தில்

நடக்க முடியாத தனது வயது முதிர்ந்த தந்தையை நபியின் பள்ளியில் தொழும் வாய்ப்பை உருவாக்கி கொடுப்தர்காக மகன் சுமந்து செல்லும் காட்சியை தான் நீங்கள் பார்கின்றீர்கள்

ஒவ்வொரு மகனும் தாய்தந்ததையர் விசயத்தில் இது போன்ற கருணை உள்ளத்துடன் நடந்து கொண்டால் நாட்டில் முதியோர் இல்லங்களுக்கு அவசியமே இல்லை.