Breaking
Fri. Dec 5th, 2025

கடுகடுத்த முகத்துடனும் முரட்டு தனமான குணத்துடனும் வலம் வரும் காவலர்களை நமது நாட்டில் நாம் அதிகம் அதிகம் பார்க்கமுடியும்

மக்களின் வரி பணத்தை ஊதியமாக பெற்று உண்டு கொழுத்து விட்டு மக்களையே வேட்டையாடும் வேடன் களாகதான் பெரும் பகுதி காவலர்கள் உள்ளனர்

இதோ சில மனிதாபிமானமிக்க காவலர்களின் படங்களை வெளியிட்டுள்ளோம்
காவல் என்ற சொல்லுக்கே இலக்கணமாக திகழும் சில காவலர்களின் படங்களை வெளியிட்டுள்ளோம்

தாகித்த சிறுவனுக்கு தாய் உள்ளத்தோடு தண்ணிர் புகட்டும் காவலரையும் தடுக்கி விழுந்த முதியவரை தாங்கி பிடிக்கும் காவலரையும் தான் நீங்கள் படத்தில் பார்கின்றீர்கள்
இடம் மக்காவின் புனித ஹரம் ஷரீப்

Related Post