21 வயது பலஸ்தின முஸ்லிம் பெண் மருத்துவர், உலக சாதனை!

உலகில் 21 வயதில் மருத்துவரான முதல்பெண்மணி பலஸ்தினத்தை சேர்ந்த சகோதரி இக்பால் ஆசாத். உலகில் இதுவரை யாரும் 21 வயதில் மருத்துவர் பட்டத்தை பெற வில்லை என்பதால் இது உலக சாதனையாகும்…

இன்னும் பல சாதனைகள் புரிய வாழ்த்துக்கள் சகோதரி ..