Breaking
Sat. Dec 6th, 2025

கல்வியமைச்சின் “அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” செயற்றிட்டத்தின் கீழ் கல்நாவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட நேகம முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட ஆரம்பக்கல்வி மாணவர்களுக்கான செயற்பாட்டு அறை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதித்தலைவரும் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்நாவ பிரதேச சபை உறுப்பினர் ஹிஜாஸ் இபலோகம பிரதேச சபை உறுப்பினர் நளீம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர் தாரிக் கல்வி அமைச்சின் உத்தியோகத்தர்கள் பிரதேச மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்

Related Post