எமில் நகர் விளையாட்டுக் கழக வீரர்களுடன் தேசிய தலைவர் Posted onFebruary 4, 2020February 4, 2020Authorad34@hFacMC மன்னார் எமில் நகர் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியிதீன் வழங்கி வைத்தார்.