தேவையுடைய மக்களின் வாழ்வாதார்த்தை பூர்த்தி செய்யும் நோக்குடன் இஸ்மாயில் எம் பி யினால் கைத்தொழில் அபிவிருத்தி சபைக்கான உத்தியோகபூர்வ விஜயம் 

அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் அவர்களின் வேண்டுகோளின் பேரில் அம்பாரை மாவட்ட கைத்தொழில் அபிவிருத்தி சபையின் சேவைகளை விஸ்தரித்து தேவையுடைய முயற்சியாளர்கள் பயனடைய வழிசெய்யயும் நோக்குடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எஸ்.எம்.எம் இஸ்மாயில் அவர்களினால் நேற்று கைத்தொழில் அபிவிருத்தி சபைக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளப்பட்டது.