முசலி தேசிய பாடசாலை ஆசிரியர்களுக்கு தங்குமிட விடுதிக்கான அடிகல் நாட்டு விழா நேற்று (17) நடைப்பெற்றது. இந் நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், முன்னாள் முசலி பிரதேசசபை உப தவிசாளர் பைரூஸ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.