Breaking
Fri. Dec 5th, 2025
இராவணனின் சுய நினைவற்ற உடல் தற்போதும் இருப்பதாக கூறி இளைஞர் குழு ஒன்று பண்டாரவெல- கரந்தகொல்ல வனப் பகுதிக்கு செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் மொரட்டுவ பிரதேசத்தில் இருந்து ஒரு பெண் உட்பட 9 பேர் அடங்கிய குழு ஒன்று இராவணனை தேடி குறித்த குகைக்குச் சென்று ஒன்றும் கிடைக்காது திரும்பியமையும் குறிப்பிடத்தக்கது.

சமூகத்தில் தற்போது நிலவி வரும் இராவணன் பற்றிய கருத்துக்கள் காரணமாகவே இந்த இளைஞர் குழுவும் இராவணனை தேடி செல்லவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By

Related Post