Breaking
Fri. Dec 5th, 2025
நாட்டின் சனத்தொகையில், 100 பெண்களுக்கு 93 ஆண்கள் மாத்திரமே இருப்பதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரங்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஜனத்தொகை அதிகரப்புக்கு ஏற்ப, நாட்டின் ஆண்களின் எண்ணிக்கை குறைவடைந்து செல்கிறது.
இதற்கு தொற்றா நோய்களால் ஆண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளே காரணம் என்றும் தெரியவந்துள்ளது.
குறிப்பாக மதுபாவனை மற்றும் வாகன விபத்துக்களால் அதிக ஆண்கள் மரணிப்பதாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம், சிறுவர் தொகையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கு சமாந்தரமாக முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நான்கு நபர்களில் ஒருவர் முதியவராக இருப்பதாக தெரியவந்துள்ளது.

By

Related Post