Breaking
Fri. Dec 5th, 2025
இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்த இழப்புக்களுக்கு திபெத்தின் ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா இரங்கல் வெளியிட்டுள்ளார்.
உயிர் இழப்புக்கள் மற்றும் பாரியளவிலான அழிவுகள் போன்றவற்றுக்காக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக தலாய் லாமா குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைத்துள்ள விசேட கடிதமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை வாழ் மக்களின் துன்பத்தில் பங்கேற்றுக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

By

Related Post