Breaking
Mon. Dec 15th, 2025
Sri Lankan Foreign Minister Mangala Samaraweera, right, shakes hands with his Norwegian counterpart, Borge Brende, during their meeting in Colombo, Sri Lanka, Thursday, Jan. 7, 2016. (AP Photo/Eranga Jayawardena)

நோர்வே நாட்டின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் டொரே ஹெற்ரம்,  4 பிரதிநிதிகளுடன் இலங்கைக்கான தனது 3 நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இவர் இன்று (31) காலை 8.47 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்று, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் நோர்வே நாட்டின் வெளிவிவகார அமைச்சின் செயலாளருக்குமிடையில் சந்திப்பொன்றும் இடம்பெறவுள்ளது.

By

Related Post