இஸ்ரேலுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

இன்று,  வெள்ளிக்கிழமை (6) ஜும்மா தொளிகைக்கும் பின், மருதானை பள்ளிவாசலுக்கு முன்பு அப்பாவி பலஸ்தீன  முஸ்லிம்களை கொன்று குவிக்கும் தீவிரவாத சட்டவிரோத இஸ்ரேலுக்கு எதிராக  ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதில் சகல முஸ்லிம்களையும் பங்கு கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.