Breaking
Mon. Dec 15th, 2025

– நூருல் இப்னு ஜஹபர் அலி –

அமேரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பாட்டி சாரா உமர் மற்றும் ஒபாமாவின் மாமா சயீத் ஒபாமா ஆகியோர் புனித உம்ராவை நிறைவேற்றுவதற்க்காக சவூதி அரேபியா வந்துள்ளனர். மேலும் மக்காவில் நடைபெற்று வரும் முஹம்மது நபி குறித்த கண்காட்சியை 2 மணி நேரம் பார்வையிட்ட சாரா உமர் கண்காட்சி மிகவும் அருமையாக இருந்ததாகவும் இஸ்லாத்தை மக்கள் மத்தியில் அதிகம் பரப்புவதற்க்கும் இஸ்லாம் குறித்த குழப்பங்களை போக்குவதற்க்கும் இது போன்ற கண்காட்சிகள் அதிகம் நடத்த வேண்டும் என்று கூறினார்.

அதிபர் ஒபாமாவின் குடும்பத்திற்கு ஹிதாயத்தை வழங்கிய அல்லாஹ் அதிபர் ஒபாமாவுக்கு ஹிதாயத்தை வழங்குவானாக.

Related Post