உயர் நீதிமன்ற நீதியரசராக சுஜீவ ஜயவர்தன நியமனம் Posted onJune 17, 2016Author ஜனாதிபதி சட்டத்தரணி சுஜீவ ஜயவர்தன உயர் நீதிமன்ற நீதியரசராக நேற்று (16) பதவியேற்றார்.