எலுமிச்சையின் விலை அதிகரிப்பு!

எலுமிச்சையின் பற்றாகுறை காரணமாக தற்போது சந்தைகளில் எலுமிச்சையின் விலை அதிகரித்துள்ளது.

ஒரு கிலோ கிராம் எலுமிச்சை 700 ரூபாய் தொடக்கம் 750 ரூபாய் இற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேவேளை, ஒரு எலுமிச்சையின் விலை 20 ரூபாய் தொடக்கம் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.