Breaking
Fri. Dec 5th, 2025

எவன்கார்ட் கப்பலின் உக்ரைன் நாட்டு கேப்டனை ஜீலை 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க காலி நீதவான் நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டுள்ளது.

இன்று (5) காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத ஆயுத கொள்வனவு குற்றத்தின் கீழ் குறித்த எவன்கார்ட் கப்பலின் உக்ரைன் நாட்டு கேப்டன் கடந்த மாதம் 23 ஆம் திகதி இரவு 8 மணியளவில் காலி துறைமுகத்தில் வைத்து குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post