கந்தலாய் பிரதேசத்தில் ஆடை தொழில் பயிற்ச்சி நிலையம் திறப்பு

நேற்று முன்தினம் 11.02.2017 திருகோணமலை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்றூப் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கௌரவ கைத்தொழில் வர்த்தக துறை அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றிஷாத், கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

16508764_1365957860132569_4138819138776819784_n