Breaking
Fri. Dec 5th, 2025

கல்குடா சர்வதேச பாடசாலையின் 10வது வருட பூர்த்தியும் 10வது மாணவர் வெளியேற்றும் நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் சர்வதேச பாடசாலையின் தவிசாளரும் உதவித் திட்டப்பணிப்பாளர் றுவைத் , Dr.அப்தாப் அலி , திருமதி ஹயறுன்நிஷா அமீர் அலி சர்வதேச பாடசாலையின் தலைவர் கலீல் றகுமான் மற்றும் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர். .

15698034_1313800108681678_4563872905059764594_n

By

Related Post